298. டோ ண்டு ராகவ அய்யங்கார் பிரச்சினை
***************************
இது பற்றி எழுத வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன் ! டோ ண்டு செய்ததில் என்ன
பெரிய தவறைக் கண்டீர்கள் ??? இன்னும் சிலர் செய்த அராஜகங்களை பட்டியலிட்டால்,
அவர்களின் கதி என்ன ? இப்பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்டுள்ள எண்ணிலடங்காப்
பதிவுகளை வாசித்ததில், நமது கருத்துக்களையும் (சிலருக்கு ஒவ்வாததாக இருப்பினும்)
வெளிப்படையாக தெரிவிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்ற முடிவெடுத்து, இதை
எழுதுகிறேன் !
***************************
மேற்கூறியபடி எழுதி, இப்பிரச்சினை குறித்து நீட்டி முழக்குவேன் என்ற எதிர்பார்ப்புடன்
தாங்கள் வந்திருந்தால், தங்களுக்கு ஏமாற்றமே ! டோ ண்டுவின் 'முரளி மனோகர்' அவதாரம்
என்பது என்னளவில் காலணா பெறாத விஷயம், அதற்கு நேரம் செலவழிப்பதாக
எண்ணமில்லை :) 'டோ ண்டு' என்ற மந்திரச் சொல்லின் மகாத்மியம் அறியவே இப்பதிவு
;-) தாங்கள் மன உளைச்சல் அடைந்திருப்பின், மன்னிக்கவும் ! Sorry for the
disturbance, I am the "great escape" :)))
தலைமறைவாகி விட்ட
எ.அ.பாலா
பி.கு: இப்பதிவு இடுவதற்கு முன்னால், எனது பிளாக் கவுண்டர் எண்ணிக்கையை பார்த்து
வைத்திருக்கிறேன். ஒரு 8 மணி நேரம் கழித்து, எண்ணிக்கையை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன் !
வந்தது வந்தீர்கள் !
ஸ்ரீகாந்த் ஜிச்கர் பற்றிய என் பதிவை வாசித்து விடுங்கள் ! You will appreciate it !
*** 298 ***
23 மறுமொழிகள்:
As usual, my comment will be the First Comment :)))
இச் சோதனை முயற்சியில் ஏற்கனவே வெற்றியடைந்த எனது வாழ்த்துக்கள். ஆனால் நீங்க கொஞ்சம லேட்.
நன்றி பாலா அவர்களே. எனக்கு நீங்கள் திருவல்லிக்கேணி பற்றி போட்ட பதிவுகள்தான் இன்ஸ்பிரேஷன் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் திரும்ப கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
enge ponalum vandudaranya
eஎeஎeஎyய்yய் ::))))
அடடா. அடங்கமாட்டேன்கிறீங்களே
இதுக்குப்பேர்தான் , காற்றுள்ளபோதே 'தூற்றி'க்கொள்.:-))))
ithellaam over :-))
டோண்டு இம்பாக்ட்ல ஹிட் எவ்வளவுன்னு கொஞ்சம் சொல்லமுடியுமா?
பதிவு போடும்போது பிளாக் கவுண்டர் எண்ணிக்கை - 53844
இப்போது என்ன என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் (கிட்டத்தட்ட 336 ஹிட் இது வரை, அதாவது 1 நாளில்)
Not Bad really ;-) The Impact is good :)
//இப்போது என்ன என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் (கிட்டத்தட்ட 336 ஹிட் இது வரை, அதாவது 1 நாளில்)//
உங்களுக்கு கம்மி தான் :-)
எங்களுக்கெல்லாம் 1,500 முதல் 2,000 ஹிட்ஸ்கள் கிடைத்தன... அவற்றில் 60 சதம் Unique Visitors
கொழுவி ஐயா,
நன்றி, ஆனாலும் தங்களைப் போல் 'அலம்பல்' செய்ய என்னால் ஆகாது :)))
வீட்டிலிருந்து
பாலா
டோண்டு,
திருப்பதிக்கே லட்டா என்ற சொலவடையைப் போல் உள்ளது, 'டோண்டுவுக்கே நான் இன்ஸ்பிரேஷன்' என்பது ;-)
எ.அ.பாலா
******************
அனானி,
வாங்க !
சங்கர்,
ஏன் இப்படி கத்தறே ???? :)
அடடா,
//அடடா. அடங்கமாட்டேன்கிறீங்களே
//
அவர்களை அடங்கச் சொல்லுங்க, நான் அடங்கறேன் (நாயகன் ஸ்டைல்) :)))
துளசி அக்கா,
வாங்க ! என் பக்கம் காத்து எப்பவும் தானே வீசுது ;-)
pot'tea' kadai,
நன்றி. Sorry for the trouble :)
துளசி ஹுஹூம்.. இதைப் படித்தால் "கும்பலோடு கும்பல் கோவிந்தா" போடுவதுப் போல இருக்கு :-)
Hariharan,
IMPACT is given above !
லக்கிலுக்,
உங்களை எல்லாம் பீட் பண்ண முடியுமா ? Young Blood !
ஏதோ ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை :)))
எ.அ.பாலா
******************
Now nearing 400 HITS !
"என்ன போஸ்டர் மட்டும் தான் அடிக்கல" என்று நீங்கள் கேட்பது புரிகிறது ;-)
உஷா,
//துளசி ஹுஹூம்.. இதைப் படித்தால் "கும்பலோடு கும்பல் கோவிந்தா" போடுவதுப் போல இருக்கு :-)
//
கும்பலோடு கோவிந்தா போடும் ஆளா நான் ???
எனது ஆதி காலத்து பதிவுகள் ஞாபகத்தில் உள்ளதா ;-)
http://balaji_ammu.blogspot.com/2005/02/blog-post_08.html
http://balaji_ammu.blogspot.com/2005/02/blog-post_09.html
எ.அ.பாலா
Now, running 452 (blog counter) HITS :)))
தன் 'பெயர்' வலிமையால் 524 ஹிட்ஸ் வாங்கித் தந்த டோண்டு ஐயாவுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன் :)
எ.அ.பாலா
Nice post :)))))))))))))
Post a Comment